👑
முக்கிய பிரமுகர்கள்
எங்கள் பள்ளியை சிறப்பித்த தலைவர்கள்
🇮🇳 குடியரசுத் தலைவர்கள் • பிரதமர்கள் • முதல்வர்கள் • கலைஞர்கள்
முன்னாள் குடியரசுத் தலைவர்கள் & பிரதமர்கள்
Leaders of the Nation
மேதகு பாபுராஜேந்திரபிரசாத்
1st President of India
வி.வி.கிரி
4th President
நீலம் சஞ்சீவ ரெட்டி
6th President
ராஜீவ்காந்தி
Prime Minister
முன்னாள் ஆளுநர்கள்
State Leaders
மேதகு சி.சுப்பிரமணியம்
Governor
விஷ்ணுராம் மேதி
Governor
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள்
Tamil Nadu State Leaders
மாண்புமிகு ராஜாஜி
Chief Minister
குமாரசாமிராஜா
Chief Minister
க.காமராஜ்
Chief Minister
எம்.பக்தவத்சலம்
Chief Minister
எம்.ஜி.ஆர்
Chief Minister
ஓ.பன்னீர்செல்வம்
Chief Minister
தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சர்கள்
Champions of Education
மாண்புமிகு எஸ்.குமாரசாமி ரெட்டியார்
Education Minister
அவினாசிலிங்கம் செட்டியார்
Education Minister
சி.அரங்கநாயகம்
Education Minister
சுதந்திரப் போராட்ட வீரர்கள்
Heroes of Independence
ஸ்ரீ எஸ்.சத்தியமூர்த்தி
Freedom Fighter
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்
Freedom Fighter
பி.கக்கன்
Freedom Fighter
கல்வியாளர்கள் & தமிழ் அறிஞர்கள்
Pillars of Knowledge
சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்
Scholar
தமிழவேள் பி.டி.ராஜன்
Tamil Scholar
சிலம்புச் செல்வர் ம.பொ.சி
Tamil Scholar
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
Tamil Scholar
உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப்பிள்ளை
Tamil Scholar
பேராசிரியர் அ.இலக்குவனார்
Professor
தாமரைத்திரு நெ.து.சுந்தரவடிவேலு
Scholar
திரையுலகக் கலைஞர்கள்
Legends of Indian Cinema
ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜபாகவதர்
Legendary Singer
நடிகர் திலகம் சிவாஜிகணேசன்
Legendary Actor
நாட்டியப் பேரொளி பத்மினி
Legendary Dancer
👩🎤
லலிதா
Actress
👩🎤
ராகினி
Actress
📜 பொன்மொழிகள் வரலாற்றுச் சுவடுகள்
திரு. சி.சுப்பிரமணியம்
முன்னாள் கல்வி அமைச்சர் & ஆளுநர்
📅 1957 — தமிழக சட்டசபை
"தமிழ்நாட்டின் தலைசிறந்த பள்ளிகளுள் ஒன்று."
— சட்டசபையில் இந்த பள்ளியைப் பற்றிப் பேசிய வார்த்தைகள்
டாக்டர் எம்.ஜி.ஆர்
முன்னாள் முதல்வர்
📅 1981 — பள்ளி வருகை
"சோதனை இல்லையேல் சாதனைக்கு இடமில்லை... தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழும் தன்னலமற்ற உணர்வின் உருவமாகத்
தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள இளைஞர் சமுதாயத்தைப் பெரிதும் வாழ்த்துகின்றேன்."
"உழைப்பு, உறுதி, ஒழுங்கு, ஒழுக்கம் இவைகளை உயிர் மூச்சாகக் கொண்டு தாங்களும், அதுபோல் மக்களையும்
ஆக்கித்தரும் பெரும் பணியில் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள எதிர்காலத் தலைவர்களே... உங்களை
வாழ்த்துகிறேன்."
— மாணவர்களுக்காக எழுதிய அறிவுரை